ஜியோ நிறுவனம் தங்களது பயனாளர்களுக்கு அவசரகால டேட்டா பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக உள்ள ஜியோ, அவ்வப்போது பயனாளர்களை கவர கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் ரீசார்ஜ் செய்ய பணம் இல்லாமலும்,பணம் இருந்தும் ரீசார்ஜ் செய்ய முடியாமலும் இருப்பவர்களுக்கு 5 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.
இதனை முதலில் ஜியோவின் டேட்டா கூப்பனான ரூ.11 என கடன் வீதத்தில் பெற்றுக் கொள்ளலாம். பின் கடன் தொகையை கட்ட வேண்டும் என்பது விதியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்