கூடிய சீக்கிரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; ஐசிசி நம்பிக்கை

SHARE

2028 ல் அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டினையும் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது

ஜப்பானில் நடைபெற்று வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024-ல் பிரான்ஸ் தலைநகா் பாரீஸிலும் 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்   2028-ம் ஆண்டு 34-வது ஒலிம்பிக் தொடர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டினையும் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி தலைவர் கிரேக் பார்கிலே கூறுகையில்
கிரிக்கெட்டிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. .இதனால் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் பங்கேற்பது பொருத்தமாக இருக்கும் என கூறினார்.

அதே சமயம் கிரிக்கெட்டினை ஒலிம்பிக்கில் சேர்ப்பது எளிதான காரியமில்லை எனவும் அதே சமயம்  கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில்  சேர்க்க இதுவே சரியான நேரம். ஒலிம்பிக் கிரிக்கெட்டும் நல்ல கூட்டணியாக அமையும் என கூறியுள்ளார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்… யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

இரா.மன்னர் மன்னன்

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

ரொனால்டோ செய்த சம்பவத்தால் நஷ்டத்தை சந்தித்த கொகோ கோலா நிறுவனம்

Admin

காதல் சுகமானது.. மைதானத்தில் இணைந்த இதயங்கள்.. வைரலாகும் வீடியோ!

Admin

ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட் போட்டி ரத்து ? – சர்ச்சையில் சிக்கிய இந்திய அணி

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

அந்த மனசுதான் சார் தங்கம் .. குழந்தைக்கு அவசர சிகிச்சை; பதக்கத்தை ஏலமிட்ட ஒலிம்பிக் வீராங்கனை

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

Leave a Comment