தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

SHARE

தி ஃபேமிலி மேன் 2 தொடரை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என அமேசான் நிறுவனத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடிதம் எழுதி உள்ளார்.

நடிகை சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உட்பட பலர் நடித்து அமேசான் பிரைமில் வெளியாக உள்ள தொடர்தான் தி ஃபேமிலி மேன் 2.

இந்த தொடரின் முதல் பகுதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டாம் பாகம் வெளியானது. இதில் இலங்கை தமிழரை தவறாக சித்தரிப்பதாக விமர்சனம் எழுந்தது.

இதில் இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடித்துள்ளவர் விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சையாகியுள்ளது.

இந் நிலையில், இந்தத் தொடரை அமேசான் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடிதம் எழுதி உள்ளார்.

அவ்வாறு நீக்கவில்லையென்றால், அமேசானுக்கு எதிராக பிரசாரம் நடத்தப்படும் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா மூன்றாம் அலை : டோரா, மிக்கி மவுஸுடன் தயாராகும் வார்டுகள்!

Admin

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

குடும்பம் தான் முக்கியம்… பிக்பாஸ் இல்லை : ஜி.பி.முத்து அதிரடி

Admin

விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

இரு இயக்குனர்களின் புதிய திரைப்படம்… ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறவிருக்கும் நடிகர் ஜெய்..!!!

Admin

கோப்ரா ரிலீஸ் தள்ளிப்போகிறது: இயக்குநர் அறிவிப்பு

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் பள்ளியை மிரட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்…

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Admin

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது

Admin

Leave a Comment