அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச உணவு – அமைச்சர் அறிவிப்பு

SHARE

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மூன்று வேளை இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் தொடங்கியது, அத்தோடு மாவட்டவாரியாக நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடும் அமைச்சர்களையும் அறிவித்தது.

அவற்றின் தொடர்ச்சியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 24 மணிநேரமும் இலவசமாக உணவு வழங்கும் சேவையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலசவ உணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறினார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வள்ளுவர் கிறிஸ்தவரா? – தொல்.திருமாவளவனின் பேச்சு ஏற்புடையதா?

இரா.மன்னர் மன்னன்

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

செயற்கை பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வரும் சகோதரர்கள்..!!

Admin

சென்னை ஏடிஎம்களில் நூதன கொள்ளை… ஹரியானாவில் ஒருவர் கைது

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

ஊருல யாருக்கும் கொரோனா வரலை… எல்லாம் அம்மன் மகிமை… நன்றி தெரிவித்த மக்கள்

Admin

மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் அதிரடி கைது

Admin

செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம் – நகரத்தார் வரலாறு குறித்த ஆவணக் காப்பகம்!.

Nagappan

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை தொடக்கம்

Admin

பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Admin

Leave a Comment