காதல் சுகமானது.. மைதானத்தில் இணைந்த இதயங்கள்.. வைரலாகும் வீடியோ!

SHARE

அமெரிக்காவில். கால்பந்து வீரர் தனது காதலியிடம் காதலை மைதானத்தில் வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 24 அணிகள் மற்றும் கனாடாவைச் சேர்ந்த 3 அணிகள் என மொத்தம் 27 அணிகள் பங்கேற்று விளையாடும்மேஜர் லீம் சாக்கர் கால்பந்து தொடர் நடந்து வருகிறது

இதில் தொடரின் ஒரு போட்டியில், மின்னிசோட்டா எஃப்.சி மற்றும் சான் ஜோஸ் எர்த்குவேக் ஆகிய அணிகள் நேற்று மோதின.

இந்த போட்டியின் முடிவில் 2-2 என இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்து போட்டி டிரா ஆனது.

இந்த நிலையில், போட்டி முடிந்தவுடன் மின்னிசோட்டா எஃப்.சி அணியைச் சேர்ந்த ஹஸ்ஸானி டாட்சன் ஸ்டீபன்சன் என்ற வீரர், அவரது காதலியிடம் .மைதானத்தில் மண்டியிட்டு மோதிரத்தை பரிசளித்து தனது காதலியிடம் ப்ரொபோஸ் செய்தார்.மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகப்படுத்த காதலை சொன்னவுடன் வெட்கபட்ட ஹஸ்ஸானி காதலி கட்டித்தழுவி காதலை ஏற்றுக்கொண்டார்.

ஹஸ்ஸானி விளையாடி அந்த போட்டியில் என்னமோ அவரது அணி வெற்றி பெறவில்லை,ஆனால் ஹஸ்ஸானி தன் லவ் வாழ்க்கையில் கோல் அடித்துவிட்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹர்பிரீத்தின் பந்துவீச்சில் சுருண்டது பெங்களூரு… வென்றது பஞ்சாப்..!

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Admin

நம்ம வீரர்கள் கொஞ்சம் பயந்துதான் போயிட்டாங்க: தினேஷ் கார்த்திக் விளக்கம்

Admin

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

தோல்வியும் இல்லை… விக்கெட்டும் இல்லை… தொடர் வெற்றியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அரையிறுதியில் வீழ்ந்த இந்திய ஹாக்கி அணி… சோகத்தில் ரசிகர்கள்

Admin

டோக்கியோ பாராலிம்பிக்..இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்.. வரலாறு படைத்த பவினா

Admin

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Leave a Comment