தனுஷின் ’மாறன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

SHARE

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் புதிய படத்திற்கு மாறன் எனத் தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது தனுஷ் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷ் பாடல் வரிகள் எழுதியுள்ளதாகவும் பாடல் பாட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிர்ச்சியளிக்கும் வடிவேலு தோற்றம்… கம்பேக் படத்துக்கு எழுந்த சிக்கல்…

Admin

ஷங்கரின் அடுத்தப்பட ஹீரோயின்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டே ஆகணும் :இந்து மக்கள் கட்சியினர் கொந்தளிப்பு

Admin

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்..!!

Admin

டெடியாக நடித்தது இவர்தான்: புகைப்படம் வெளிட்ட ஆர்யா

Admin

கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்! தெறிக்கவிடலாமா? -வலிமை பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Admin

விரைவில் “மாநாடு” பட டிரெய்லர்… உற்சாகத்தில் ரசிகர்கள்…

Admin

யூடியூப்பை தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’ – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Admin

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

Leave a Comment