மேட்சா முக்கியம்… கிரிக்கெட் மைதானத்தில் காதல் சொன்ன சி.எஸ்.கே. வீரர்!.

SHARE

நேத்து நடந்த பஞ்சாப் மற்றும் சென்னை அணியின் போட்டியில்  42 பந்துக்கு 98 ரன் எடுத்த ராகுல் வைரல் ஆனாரோ இல்லையோ, நம்ம தீபக் சஹர் வைரல் ஆயிட்டாரு. 

மேட்ச் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறமா, ஆடியன்ஸ்ல இருக்குற ஒரு பொண்ணுகிட்ட பேசிட்டு இருந்த தீபக் சஹார், திடீர்னு தன்னோட பாக்கெட்டுல இருக்குற மோதிரத்தை எடுத்து நீட்டி, மண்டியிட்டு ஃப்ரோபோஸ் பண்ணாரு. ஸ்டேடியமே ஒரு நிமிஷம் ஆ..ன்னு பாக்குது. ஆனா நம்ம தீபக் அதையெல்லாம் கண்டுக்காம நிறைஞ்ச புன்னகையோட மோதிரத்தை நீட்ட, அந்த பொண்ணு ஷாக்குலயே ஓகே சொல்லி கைய நீட்ட, தீபக் மோதிரத்தை போட்டு கட்டி அணைத்து கொண்டார். அது சரி இப்படி ஒருத்தன் ஃப்ரோபோஸ் பண்ணா எந்த பொண்ணுதாங்க வேண்டான்னு சொல்லும்?. 

பாக்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அந்த ஸ்டேடியமே சில நிமிஷத்துக்கு வேற மாதிரி ஆயிடுச்சு. என்னடா சிஎஸ்கே தோத்துடுச்சே, ராகுல் கலக்கிட்டாருல அப்டின்னு பேசிக்கிட்டு இருக்கும் போது  தீபக் இப்படி ஒரு சம்பவத்தை நடத்தி ரசிகர்களை வேற மனநிலைக்கு மாத்திட்டாரு. இதுக்கு அப்புறம் மேட்ச் முடிஞ்சு, ஹோட்டலயும் ஒரு சின்ன செலிபிரேஷன் நடந்தது. 

ஹோட்டல் வெளியிலயே தீபக் மற்றும் அவரோட காதலியும் சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மோட கேக் வெட்டி கொண்டாடினாங்க. முதல் கேக் வெட்டி தன்னோட காதலிக்கு ஊட்டிட்டு திம்பின தீபக்க, நம்ம தோனி பின்னாடியே புடிச்சி தூக்கி அவங்க லையில இருக்குற கேக்கெல்லாம் பூசி தீபக்க ஒரு வழியா ஆக்கிட்டாங்க. இந்த வீடியோவும் இப்போ வைரல் ஆயிட்டு இருக்கு.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்… சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா…

Admin

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

விண்வெளியில் இருப்பதை போன்று உணர்வைத் தரும் உணவகம் – வால்ட் டிஸ்னியின் புதிய படைப்பு!

Admin

ருதுராஜ், தோனி அபாரம்… 9ஆவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது சி.எஸ்.கே…

இரா.மன்னர் மன்னன்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

இங்க பாரு செல்லம்..இப்படித் தான் படியேறனும்.. குட்டிக்கு கிளாஸ் எடுத்த தாய் பூனை

Admin

Leave a Comment