கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

SHARE

கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள முக கவசம் அணிந்து கொள்கின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வர்

 மு. க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். 

மேலும் அந்த காணொலியில், தற்போது உயிர் கவசமாக மாறியுள்ள இந்த முக கவசத்தை மக்கள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் இரட்டை முக கவசம் அணிவது நல்லது. மேலும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும். அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்துவது நம்மை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என தமிழக முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

சிவசிங்கர் பாபா’வின் பக்தைகளுக்கு நிபந்தனை முன் ஜாமின்!

Admin

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

சூழலியல் பாதுகாப்பை கவனத்தில் வைத்த முதல்வருக்கு நன்றி:கனிமொழி எம்.பி. ட்வீட்!

Admin

கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்

Pamban Mu Prasanth

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

Admin

அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

Admin

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

Leave a Comment