மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

SHARE

வருத்தப்படாத வாலிப சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்த நகைச்சுவை நடிகரும் திரைப்பட இணை இயக்குநருமான பவுன்ராஜ் மாரடைப்பால் இறந்தார்.

தமிழக திரைத்துறையில் நடிகர் விவேக்கின் மரணம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் சமீபத்தில் வடிவேலுவின் ’கிணத்த காணோம் சார்’ நகைச்சுவையில் காவல்துறை அதிகாரியாக நடித்த நெல்லை சிவாவும் சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தது கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது. 

இந்நிலையில் தற்போது வருத்தப்படாத வாலிப சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்த நகைச்சுவை நடிகரும் திரைப்பட இணை இயக்குநருமான பவுன்ராஜ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்து உள்ளார்.

திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த் கூட திடீரென ஏற்பட்ட மாரடைப்பால்தான் மரணம் அடைந்தார். திரைத்துறையினர் அடுத்தடுத்து மாரடைப்பால் இறப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

– நமது நிருபர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு – இந்த தீபாவளி ட்ரிபிள் ட்ரீட்

Admin

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

டிவி தொகுப்பாளினியாக களமிறங்கும் பிரபல நடிகை…!!!

Admin

90-களின் பேவரைட் தொகுப்பாளர், திடீர் மறைவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Admin

“உடல் மெலிந்து ஆளே மாறிப்போன சிம்பு” – வெளியானது புதுப்பட அப்டேட்…!

Admin

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு.!!

Admin

மாஸ் லுக்கில் ரஜினி… பட்டையை கிளப்பும் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Admin

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம் !! நலமுடன் இருப்பதாக விளக்கம்!!

Admin

போஸ்டர் தேதியை அறிவித்த போனி கபூருக்கே போஸ்டர்: அஜித் ரசிகர்கள் அமர்களம்…

Admin

வெப் சீரிஸில் ஆடையில்லாமல் நடிக்கும் சமந்தா..!

Admin

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா..? மத்திய அரசு விளக்கம்

Admin

Leave a Comment