ரொனால்டோ செய்த சம்பவத்தால் நஷ்டத்தை சந்தித்த கொகோ கோலா நிறுவனம்

SHARE

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தன் முன் இருந்த கொகோ கோலா பாட்டிலை ஓரத்தில் வைத்த ரொனால்டோவின் செயலால் அந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

யூரோ சாம்பியன் 2021 கால்பந்து தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் முன் இருந்த கொகோ கோலா பாட்டிலை பாட்டிலை ஓரத்தில் வைத்து விட்டு, ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கோலாவிற்குப் பதில் தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அந்தக் காணொளியும், புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

மேலும் இந்த சம்பவத்தின் எதிரொலியாக கொகோ கோலா நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,377 கோடி அளவிற்கு
நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

உடல் எடையை குறைக்க ஈட்டி எறிய தொடங்கிய நீரஜ் சோப்ரா… தங்கம் வென்ற வெற்றி வரலாற்றின் பின்னணி …!

Admin

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

போட்டி களத்துல மட்டும் தான்… மனசுல இல்ல.. ஒலிம்பிக்கில் தங்கத்தை தாண்டி மின்னிய நட்பு

Admin

யூரோ கோப்பை கால்பந்து : இத்தாலி அணி சாம்பியன்

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

பஞ்சாப்பின் ஒரு கை ஓசை… விழுந்தது சென்னை அணி!.

‘இந்திய அணியில் மீண்டும் தோனி’ – டி20 உலக்கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்பு

Admin

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

Leave a Comment