பீஸ்ட் படப்பிடிப்பு தொடக்கம்.. சென்னை வந்த பூஜா ஹெக்டேயின் புகைப்படம் வைரல்

SHARE

’பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளதை தொடர்ந்து, நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் – இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகி வந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டது

பின்னர் விஜயின் பிறந்த நாளன்று படத்தின் பெயர் ‘பீஸ்ட்’என அறிவித்த படக்குழு, நடிகர் விஜயின் மாஸான 2 போஸ்டர்களையும் வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியது.

தற்போது தமிழகத்தில் 100 பேருக்கு மிகாமல் படப்பிடிப்புகள் தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு அரங்கில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை வந்த பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெப் சீரிஸில் ஆடையில்லாமல் நடிக்கும் சமந்தா..!

Admin

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

டெடியாக நடித்தது இவர்தான்: புகைப்படம் வெளிட்ட ஆர்யா

Admin

பாசிச போக்கு… ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவுக்கு உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு!

Admin

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

டிரெண்டிங்கில் ‘எஞ்சாய் எஞ்சாமி’

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா?

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

நேரடியாக டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்…!

Admin

Leave a Comment