மீசை கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அழகுதான் போல…இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்….

SHARE

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீசையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இசையுலகில் ஒரு சகாப்தம் என்று சொல்லும் அளவுக்கு ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல உயரிய விருத்துக்கு சொந்தக்காரரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெரும்பாலும் மீசையில்லாமலே அனைத்து இடங்களிலும் தோன்றுவார்.

இதனால் எப்போது பார்த்தாலும் அவர் சின்ன இளைஞரைப் போல் காணப்படுவார். தற்போது பார்த்திபனின் இரவின் நிழல், சிம்புவின் வெந்து தணியும் காடு என பல படங்களுக்கு இசையமைத்து ஏ.ஆர்.ரஹ்மான் வருகிறார்.

இதனிடையே துபாயில் இசையமைப்பு தொடர்பான வேலைகளுக்காக சென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீசையுடன் இருக்கும் போட்டோவை முதன்முறையாக பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் ஜூம் மீட்டிங் ஆப்பில் மீசையுடன் இருக்கும் போட்டோ…நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.இந்த போட்டோவை இதுவரை ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

Admin

என்னது ஜூலை மாதத்திலே கொரோனா மூன்றாம் அலை ஆரம்பிச்சுட்டா ? ஹைதராபாத் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

World Letter Writing Day : கடிதங்களை சாதாரணமா நினைக்காதீங்க

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

வனங்களின் காவலன் .. கம்பீரத்தின் அடையாளம் ஆனால் இன்று?

Admin

திருமாவளவனும் பா.ஜ.,வை ஆதரிப்பார்- பா.ஜ., இப்ராஹிம்

Admin

ஒரே உதவி எண்: ரயில்வே அறிவிப்பு!

Admin

‘ ‘ இது வெறும் குழியல்ல புதையல் ’’ – அமைச்சர் தஙகம் தென்னரசு உருக்கம்!

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

Leave a Comment