நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்!

SHARE

தொண்ணூறுகளில் புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்த நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்.

இயக்குநர் கே.பாலச்சந்தரால், ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை சித்ரா.
நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்துப் பிரபலமானதால், நல்லெண்ணெய் சித்ரா என்றழைக்கப்பட்டார். பின்பு ரஜினியின் ‘ஊர்க்காவலன்’, சரத்குமாரின் ‘சேரன் பாண்டியன்’, ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் சித்ரா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள சித்ரா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில், நேற்று இரவு மாரடைப்பின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ் காட்டிய அண்ணாத்த… விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..

Admin

கோப்ரா ரிலீஸ் தள்ளிப்போகிறது: இயக்குநர் அறிவிப்பு

Admin

ஓடிடியில் ரிலீசாகும் நயன்தாராவின் நெற்றிக்கண் படம்…மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

மெர்சிடீஸ் பென்ஸ் காரை வாங்கிய நடிகர் ரன்வீர் சிங்

Admin

பீஸ்ட் படப்பிடிப்பு தொடக்கம்.. சென்னை வந்த பூஜா ஹெக்டேயின் புகைப்படம் வைரல்

Admin

மன்னிப்பு கேட்டார் செல்வராகவன்

Admin

கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! வைரல் வீடியோ

Admin

விரைவில் “மாநாடு” பட டிரெய்லர்… உற்சாகத்தில் ரசிகர்கள்…

Admin

பிரபலமான இந்தியப் படங்களில் முதலிடத்தில் மாஸ்டர்!

Admin

ஆஸ்கர் வாங்குனா என்ன? பாலகிருஷ்ணா பேட்டியால் சர்ச்சை!

Admin

சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

Leave a Comment