சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு!

SHARE

மத்திய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை 2021 கொண்டு வர உள்ளது. இதற்கு திரை உலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ் திரைத்துறையினரும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்னறர்.

நடிகர் சூர்யா இச்சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார். சட்டம் மக்களை காக்கவேண்டும், குரல்வளையை நெரிக்கக்கூடாது என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில்நடிகர் கார்த்தியும் ஒன்றிய அரசு இந்த சட்டத்தில் மேற்கொள்ள உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் பதிவில், எப்போது வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழை ரத்து செய்யும் இந்த சட்ட திருத்தத்தம் வியாபார ரீதியாக ஒவ்வொரு படத்தையும் பாதிக்கக்கூடும். அதனால் இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும்.

இது ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையைநசுக்கும் விதமாக உள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யுத்தத்தால் விடியுது சத்தத்தால் அராஜகம் அழியுது:விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Admin

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்!

Admin

யுவன் பிறந்தநாள் கொண்டாட்டம்… பாடல் பாடி அசத்திய சிம்பு, தனுஷ்..

Admin

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

போஸ்டர் தேதியை அறிவித்த போனி கபூருக்கே போஸ்டர்: அஜித் ரசிகர்கள் அமர்களம்…

Admin

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்…மருத்துவமனையில் அனுமதி

Admin

மன்னிப்பு கேட்டார் செல்வராகவன்

Admin

இப்படியெல்லாம் சீரியல் எடுத்தா ஜெயில் தான்… அதிர வைத்த திருவள்ளூர் எஸ்.பி.,

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் பள்ளியை மிரட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்…

Admin

நடிகர் விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி… ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

Admin

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

Leave a Comment