40 கல்யாணம் பண்ணுவேன் நான்: வனிதா பரபரப்பு பேட்டி!

SHARE

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா ‌.

திருமணமாகி இரண்டு முறை விவாகரத்து பெற்ற வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நடிகை வனிதா திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் வனிதா பவர்ஸ்டாருடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதனால் வனிதா 4 வதாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவிய நிலையில் வனிதா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வனிதா ஆண்களுக்கு 4,5 திருமணம் நடந்தால் அதை யாரும் பேசுவதில்லை, பெண்கள் செய்தால் மட்டும்பேசுகின்றனர்.

நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், எதற்கும் அச்சப்பட மாட்டேன். எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் பகிர்வேன்.

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் திருமணம் செய்துகொண்டது போல் வெளியிடப்பட்ட புகைப்படம் திரைப்படத்துக்கானது. விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்… விரைவில் கைது நடவடிக்கை?

Admin

அரசியல்வாதிகள் ஆபாச படம் பாக்குறாங்க.. கைதான ஷில்பா ஷெட்டி கணவர் சர்ச்சை ட்வீட்

Admin

டாக்டர் ரிலீஸ் தள்ளிப் போகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

Admin

90-களின் பேவரைட் தொகுப்பாளர், திடீர் மறைவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Admin

‘ஐ எம் பேக் டூ ஒர்க்’ – மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட விஜே அர்ச்சனா

Admin

முதல் வெப் தொடரைத் தயாரிக்கும் ஏவி.எம்: வெளியானது அறிவிப்பு

Admin

ரிலீஸ் பண்ண பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியான நெற்றிக்கண் : அதிர்ச்சியில் படக்குழு

Admin

என்னப்பா.. Money Heist பார்க்கணுமா தாராளமா லீவு எடுத்துக்கோங்க : தாராளம் காட்டிய நிறுவனம்!

Admin

வழியெங்கும் வாக்குவாதம்… சென்னை கொண்டு வரப்பட்டார் மீரா மிதுன்…

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

மார்ச் 1இல் கில்லி ரீரிலீஸா? உண்மையான தேதி என்ன?

Pamban Mu Prasanth

Leave a Comment