ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது…!

SHARE

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் குறித்து வெளியான அப்டேட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ள படம் “ஜகமே தந்திரம்”.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இணையத்தளத்தில் வெளியாகிறது.

படத்தின் அனைத்துப் பாடல்களும் நேற்று வெளியான நிலையில், ‘புஜ்ஜி’ மற்றும் ‘நேத்து’ ஆகிய இரண்டு பாடல்களும் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறாது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த 2 பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

“இசையுலகின் இளம் புயல்” ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று…!

Admin

நடிகர் விவேக் மரணம் குறித்த விசாரணை: 8 வாரத்திற்குள் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

Admin

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை..!!

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்.. தெறிக்கவிடும் பீஸ்ட் அப்டேட்..

Admin

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

ஷங்கரின் அடுத்தப்பட ஹீரோயின்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

சிவ கார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று ரிலீஸ்

Admin

டாக்டர் ரிலீஸ் தள்ளிப் போகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

Admin

ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் நெற்றிக்கண்!

Admin

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்… திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

Leave a Comment