வரி கட்டுங்க விஜய்; கடனை அடைங்க அஜித்: ட்விட்டரில் வெடித்த மோதல் காரணம் என்ன?

SHARE

விஜய் மற்றும் அஜித் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் ஒற்றுமையாக இருப்பதில்லை. எப்பொழுதும் சமூக வலைதளங்களில் மோதல் போக்கு இருந்துக் கொண்டேதான் இருக்கும்.

இந்த நிலையில், வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதித்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார்

. இந்த சொகுசு காருக்கு நுழைவு வரிசெலுத்த நடிகர் விஜய்க்கு வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

ஆனால் நடிகர் விஜய் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், நடிகர் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோவாக இருக்க கூடாது, என விஜய்யை வரி கட்ட அறிவுறுத்தியதுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.

இந்த நிலையில் சமூக வலைதளம் பரப்பரப்பாகி விட்டது. ஒரு பக்கம் விஜய்யை விரும்பாதவர்கள் வரி கட்டுங்க விஜய் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி மீம்ஸ் போட,

மற்றொரு பக்கம் விஜய் ரசிகர்கள் கடனை அடைங்க அஜித் என்ற ஹேஷ்டாக்கை உருவாக் இரண்டு ஹேஷ்டாக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோயில்களை மூடவைத்து டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜா கேள்வி!

Admin

‘ ‘ இது வெறும் குழியல்ல புதையல் ’’ – அமைச்சர் தஙகம் தென்னரசு உருக்கம்!

Admin

இனி தமிழ் மொழியில் பொறியியல் படிக்கலாம்!

கேரள முதல்வராக வரும் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார் பினராயி விஜயன்

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

ரூ.1000 கோடி இழப்பீடு தர வேண்டும்!: பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

திருமாவளவனும் பா.ஜ.,வை ஆதரிப்பார்- பா.ஜ., இப்ராஹிம்

Admin

மன்னிச்சுடுங்கள் அடுத்தமுறை கப் நமக்கு தான்: தமிழக ஒலிம்பிக் வீராங்கனை உருக்கம்!

Admin

தடுப்பூசி இல்லை… மத்தபடி கொரோனா எங்க கண்ட்ரோல் தான்…!

Admin

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நாளை காபூல் பயணம்!

Admin

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

Leave a Comment