கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம்!இரா.மன்னர் மன்னன்May 26, 2021May 26, 2021 May 26, 2021May 26, 2021489 நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மக்களை திணற வைத்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள்பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர்.