டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன்