கல்கி ஒரு சகாப்தம் – கல்கி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.NagappanSeptember 9, 2022September 9, 2022 September 9, 2022September 9, 20221339 இன்று எழுத்தாளர் கல்கி அவர்களின் 123ஆவது பிறந்த நாள். அவரைப்பற்றிய சில நினைவலைகள். கல்கியின் சாதனைதான் என்ன..? அவர் ஒரு இலக்கியவாதியா..?