மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.இரா.மன்னர் மன்னன்October 9, 2021October 9, 2021 October 9, 2021October 9, 20211179 மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மலேரியா தடுப்பூசி என்ற பெருமையும்