நிதிநிலை அறிக்கையில் ஏறக்குறைய 116 அறிவிப்புகள் அடங்கியிருந்தன. இதில் குறிப்பாக மதுரை மாவட்டத்துக்கான அறிவிப்புகளாக மட்டும் சுமார் 20 அறிவிப்புகள் உள்ளன.
ஒன்றிய அரசு எனக் கூறுவதன் காரணத்தைக் கேட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம்