1928ல் செல்போன் – சாப்ளின் படத்தின் விநோத காட்சி!.

உலக வரலாற்றின்படி முதன் முதலாக செல்ஃபோன் பயன்படுத்தப்பட்டது 1973ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டின் ஏப்ரல் 3ஆம் நாளில் மோடரோலா நிறுவனத்தின் ஊழியர்