மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin
மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேகதாது அணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய