கூட்டத்தில் இருந்த தொண்டரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்AdminJuly 10, 2021July 10, 2021 July 10, 2021July 10, 2021661 கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறையும் வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில்