பிக் பாஸ் நாட்கள். நாள் 25. ‘அடக்கம்… அடக்கம்… அடக்கமோ அடக்கம்!’

சே.கஸ்தூரிபாய்
எடுத்தவுடன் பஞ்சாயத்துடன் ஆரம்பமானது பிக் பாஸ் நிகழ்ச்சி. வீட்டுக்கு ஒரு தலைவர் இருந்து எல்லா வேலைகளுக்கும், ஆட்களை பிரித்து, எல்லாம் சரிபார்ப்பதுதான்