‘’தகுதியானவை தப்பி பிழைக்கும் ’’ – மனித வரலாற்றை உலகுக்கு உரைத்த டார்வின்
அறிவியல் கோட்பாடுகளும், உருவாக்கமும் வெறும் கண்டுபிடிப்பு என்ற நிறைவோடு முடிந்துவிடுவதில்லை. வரலாற்றில் ஆதிக்கம் செலுத்துகிறது; நியதிகளை உடைத்தெறிகிறது சமூகத்தில் விளைவுகளை ஏற்படுத்துகிறது.