இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம். அமலுக்கு வருகின்றன கட்டுப்பாடுகள்.இரா.மன்னர் மன்னன்April 4, 2021April 4, 2021 April 4, 2021April 4, 2021577 வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவடைகின்றது.