பிக்பாஸ் நாட்கள்… முதல் நாள். யாருக்கு என்ன வேலை?இரா.மன்னர் மன்னன்October 5, 2021October 6, 2021 October 5, 2021October 6, 20211016 தொடக்க நாளில் பிக் பாஸ் போட்டியாளர்களை கமல் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். வீட்டின் முதல் நாளில் 18 போட்டியாளர்களும், அவர்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.