அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Admin
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தவுடன் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  ஊதிய உயர்வு கோரி அரசு