கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம்!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மக்களை திணற வைத்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள்பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர்.