கேரள முதல்வராக வரும் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார் பினராயி விஜயன்

SHARE

கேரள முதல்வராக 2ஆவது முறையாக பினராயி விஜயன் , வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்.

கடந்த மே மாதம் 2ஆம் தேதியே தேர்தல் முடிவுகள் கேரளாவில் வெளியான நிலையில் முதல்வராக அறிவிக்கப்பட்ட பினராயி விஜயன் இன்றுவரை பதவியேற்கவில்லை. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று கூடிய இதுசாரி ஜனநாயக முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் வரும் 20 ஆம் தேதி பினராயி வியஜன் முதலமைச்சராக பதவியேற்பார் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் 18 நாட்களுக்கு பிறகு பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

பஞ்சாப்பை வென்ற டெல்லி… பட்டியலில் முதல் இடம்!.

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

Pamban Mu Prasanth

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டே ஆகணும் :இந்து மக்கள் கட்சியினர் கொந்தளிப்பு

Admin

கப்பல் என்ன அவங்க நாட்டு சொத்தா? வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் இன்று

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

Leave a Comment