எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னாரா சசிகலா? விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன் என்பார்… ஜெயக்குமார் கிண்டல்

SHARE

எம்ஜிஆரே என்னிடம்தான் கருத்து கேட்பார் என சசிகலா புதிய ஆடியோவில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களாக சசிகலா ஆடியோக்கள் அதிமுக கட்சிவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோவில் எம்ஜியார் சில சமயம் என்னிடம் ஆலோசனை கேட்பார் – என்றும், நான் சொல்லும் ஆலோசனைகளை எம்ஜிஆர் கவனத்துடன் கேட்டு கொண்டு அதன்படி நடப்பார் – என்றும் கூறியுள்ளார்

மேலும் இளம் வயதிலேயே அரசியல் அறிவோடு இருப்பதை பார்த்து எம்ஜியார் தன்னை பாராட்டி இருப்பதாக கூறும் ஆடியோ பதிவால் அதிமுக கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் ’விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன் என்பார் சசிகலா அளந்து விடுவார்’ – என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதை விமர்சனம் செய்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

ஆப்கானில் ஆட்சியமைக்கும் தாலிபான்கள் : பதவி விலகும் அதிபர்

Admin

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Admin

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

தடுப்பூசி இல்லை… மத்தபடி கொரோனா எங்க கண்ட்ரோல் தான்…!

Admin

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

சாதி பெருமை பேசினாரா சுரேஷ் ரெய்னா? சர்ச்சையாகும் வீடியோ!

Admin

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனையுடன் ஜாமின்!

Admin

Leave a Comment