கொரோனா சிகிச்சை மையத்தில் தோசை சுட்ட அமைச்சர்!.

SHARE

கொரோனா சிகிச்சை மையத்தில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்  ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின்  இரண்டாவது அலை தொடர்ந்து குறைந்து வரும் வரும் நிலையில் தமிழக அரசு நோய் பரவலை முழுவதும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனிடையே விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது அங்குள்ள சமையல் கூடத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் தோசை சுட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் தோசை எப்படி சுட வேண்டும் என்பது குறித்த சில அறிவுரைகளை சமையல் கலைஞர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது  மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை… தெற்கு ரயில்வே அறிவிப்பு

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

இனி தமிழ் மொழியில் பொறியியல் படிக்கலாம்!

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை கூட்டம்..!!

Admin

உயிர் பெறும் தமிழ் நாகரிகம் : அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு

Admin

ஆட்டை பலியிட்டு அபிஷேகம்… நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்

Admin

‘ ‘ இது வெறும் குழியல்ல புதையல் ’’ – அமைச்சர் தஙகம் தென்னரசு உருக்கம்!

Admin

சாதி பெருமை பேசினாரா சுரேஷ் ரெய்னா? சர்ச்சையாகும் வீடியோ!

Admin

வரி கட்டுங்க விஜய்; கடனை அடைங்க அஜித்: ட்விட்டரில் வெடித்த மோதல் காரணம் என்ன?

Admin

Leave a Comment