வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!இரா.மன்னர் மன்னன்May 21, 2021May 21, 2021 May 21, 2021May 21, 20211048 வீட்டிலேயே கொரோனா தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அனுமதி அளித்து உள்ளது. கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில்,