தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனைஇரா.மன்னர் மன்னன்May 21, 2021May 21, 2021 May 21, 2021May 21, 2021575 தமிழகத்தில் 24ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்