ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் – அதிரவைக்கும் அரசின் வெள்ளை அறிக்கைAdminAugust 9, 2021August 9, 2021 August 9, 2021August 9, 2021525 தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்