ஊக்கமருந்து சோதனையில் சீனா வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா?AdminJuly 26, 2021July 26, 2021 July 26, 2021July 26, 2021550 ஒலிம்பிக் பளு தூக்குதலில் இந்தியா சார்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.