டுவிட்டர் தடையின் எதிரொலி… நைஜீரியாவில் கால் பதிக்கும் இந்திய செயலி….AdminJune 6, 2021June 6, 2021 June 6, 2021June 6, 2021523 நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு “கூ” செயலி தனது பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புஹாரி