ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட் போட்டி ரத்து ? – சர்ச்சையில் சிக்கிய இந்திய அணிAdminSeptember 11, 2021September 11, 2021 September 11, 2021September 11, 2021549 இந்தியா – இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.