ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டு அறிக்கையானது நடப்பாண்டின் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா உலகின் முதல்நிலை நாடாக இருக்கும் என்று கணித்துள்ளது. வாஷிங்டன்.