”கை நழுவிய காதல்..!”. மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 2.

இரா.மன்னர் மன்னன்
இரண்டாவது சிகரெட்டை பற்றவைத்து இழுத்துக் கொண்டிருந்த புகழேந்தியை கடைக்கார இளைஞன் வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்… அதைப்பற்றியெல்லாம் புகழேந்தி கவலைப் படவில்லை… கவலைப்பட்டு