‘’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போல் மறந்துட்டு பேசாதீங்க ’’ – எடப்பாடிக்கு பதில் கொடுத்த ஸ்டாலின் !AdminJune 24, 2021June 24, 2021 June 24, 2021June 24, 2021471 நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதை போல பிப்ரவரி முதல் மே மாதம் வரை பழனிசாமி தனது பணிகள் செய்ய மறந்துவிட்டார்