பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?இரா.மன்னர் மன்னன்October 6, 2021October 6, 2021 October 6, 2021October 6, 2021944 ‘நாங்கல்லாம் வேற மாதிரி…’ அப்டிங்குறத பாட்டாவே போட்டு நாள ஸ்டார்ட் பண்ணாங்க. நாலு பேர் வெளில ஆடினாங்க. நாலு பேர் படுக்கையிலேயே