சாதியை ஒழிக்க உதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ 10 லட்சம் : முதல்வர் அதிரடி அறிவிப்புAdminSeptember 8, 2021September 8, 2021 September 8, 2021September 8, 2021857 முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் இன்று சட்டப்பேரவையில் பேசிய போது, திமுக ஆட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாடுபடும் அரசாக விளங்குவதாக கூறினார்.