மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin
ரஜினிகாந்த் தன் ரசிகர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவபரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த