200 நாட்களாகப் போராடும் மக்கள்… கண்டுகொள்ளாத அரசு… பரந்தூரில் நடப்பது என்ன?

Nagappan
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும், செய்தி ஊடகங்களில் அதிகம் புறக்கணிக்கப்படும் ஒரு செய்தி பரந்தூரில் தொடரும் மக்கள் போராட்டம். தங்கள் நிலத்தைக்