கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!AdminAugust 16, 2021August 16, 2021 August 16, 2021August 16, 2021829 நாட்டில் கொரோனா வைரசின் மூன்றாம் அலை ஏற்படுமா இல்லையா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாதுஎன்று எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.