“அன்பின் வழியது உயிர்நிலை” முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கவர்ந்த வள்ளுவர் ஓவியம்!.AdminJuly 21, 2021July 21, 2021 July 21, 2021July 21, 20211246 கணேஷ் என்பவர் தமிழ் எழுத்துகள் மூலமாக ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.