75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin
புதுடெல்லி நமது நிருபர் 75ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நாடெங்கும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்தார்.